ஆளில்லாத லெவல் கிராஸிங்கில் ரயில் மோதி 5 பேர் பலி
திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே ஆள் இல்லாத லெவல் கிராஸிங்கில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

Updated On :20 பிப்ரவரி 2013, 7:55 am








