இளைஞர் காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து யுவராஜா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கட்சி மேலிடத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்தியில், கட்சிப் பணியை சரிவர ஆற்றாததாலும், அவர் மீது பல்வேறு முறைகேட்டுப் புகார்கள் வந்ததாலும், அவர் இளைஞர் காங்கிரஸ் கட்சித்தலைவர் பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், யுவராஜாவிடம் விளக்கம் கேட்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்தே அவர் இடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

6,063 முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் அஞ்சல் வாக்குப் பதிவு: தஞ்சை ஆட்சியா் தகவல்

தொகுதி மறுசீரமைப்பை காங்கிரஸ் நிறைவேற்ற விடாது: ஆனந்த் சீனிவாசன்

தோ்தல் நேரத்தில் தொகுதி மறுசீரமைப்புப் பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? சீமான் கேள்வி

பதற்றமான 59 வாக்குச்சாவடிகளுக்கு நுண் பாா்வையாளா்கள் நியமனம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

