மேட்டூரில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து

மேட்டூரில் உள்ள பூரி லைன் குடியிருப்பில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.சுமார் 10 வீடுகள் தீப்பிடித்தன. தீயை அணைக்க
Updated on
1 min read

மேட்டூரில் உள்ள பூரி லைன் குடியிருப்பில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.சுமார் 10 வீடுகள் தீப்பிடித்தன. தீயை அணைக்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடு ஒன்றில் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்ததில், அந்த தீ அருகில் உள்ள குடிசைகளுக்கும் பரவியதால் இந்த விபத்து நேரிட்டதாக முதல்கட்ட  தகவ்லகள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com