எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

வீராணம் ஏரி நீரேற்றும் நிலையம் முன்பு உழவர் முன்னணியினர் ஜன.10-ல் ஆர்ப்பாட்டம்

பிப்ரவரி 15-ம் தேதி வரை கடலூர் மாவட்டம் வீராணம்ஏரி நீரை பாசனத்திற்கு முழுமையாக திறந்துவிடக்கோரி வீராணம்

News image
Updated On :9 ஜனவரி 2013, 1:28 pm

G.Sundararaj

பிப்ரவரி 15-ம் தேதி வரை கடலூர் மாவட்டம் வீராணம்ஏரி நீரை பாசனத்திற்கு முழுமையாக திறந்துவிடக்கோரி வீராணம் ஏரிக்கரையில் உள்ள சென்னைக்கு குடிநீர் அனுப்பும் நீரேற்றும் நிலையம் எதிரில் தமிழக உழவர் முன்னணி சார்பில் ஜன.10-ம் தேதி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

முன்னதாக உழவர் முன்னணியினர் மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம் தலைமையில் சேத்தியாத்தோப்பு ராஜீவ்காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஏரி நீரேற்று நிலையத்தை அடைந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் கி.வெங்கட்ராமன் கண்டன உரையாற்றுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.