எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

சிதம்பரம் அருகே வீட்டின் பின்புறக்கதவை உடைத்து 25 பவுன் நகைகள், ரூ.25 ஆயிரம் ரொக்கம் திருட்டு

சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூரில் வசிப்பவர் முகமதுஅலி அயூப்கான் (44). இவர் வெளிநாட்டில் வேலைபார்க்கிறார். இந்நிலையில் அவரது மனைவி ரஹமத்துன்னிசா

News image
Updated On :11 ஜனவரி 2013, 12:09 pm

G.Sundararaj

சிதம்பரம் அருகே வீட்டின் பின்புறக்கதவை உடைத்து மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்து 20 பவுன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.

சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூரில் வசிப்பவர் முகமதுஅலி அயூப்கான் (44). இவர் வெளிநாட்டில் வேலைபார்க்கிறார். இந்நிலையில் அவரது மனைவி ரஹமத்துன்னிசா  நேற்று(வியாழக்கிழமை) இரவு தனியாக இருப்பதற்கு பயந்து வீட்டை பூட்டிக் கொண்டு அருகாமையில் உள்ள தாயார் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் இன்று காலை வீட்டிற்கு வந்த போது வீட்டின் பின்புறக்கதவை உடைத்து மர்மஆசாமிகள் உள்ளே புகுந்து 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.25 ஆயிரத்தை திருடிச் சென்றது தெரியவந்து அதிர்ச்சியுற்றார். இதுகுறித்து புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடலூரிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.