எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ருவாண்டா நாட்டு மாணவரிடமிருந்து 70 பீர் பாட்டில்கள் பறிமுதல்

ருவாண்டோ நாட்டைச் சேர்ந்த ஜெரால்டு மகன் ஆலிவெர் முக்திசா (24). இவர் சிதம்பரம் சாந்திநகரில் வீடு எடுத்து தங்கி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.காம் முதலாண் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் நகர போலீஸ் சப்-

News image
Updated On :13 ஜனவரி 2013, 10:02 am

G.Sundararaj

சிதம்பரத்தில் பல்கலைக்கழகத்தில் பயிலும் ருவாண்டா நாட்டு மாணவரிடமிருந்து புதுச்சேரியிலிருந்து எடுத்து வரப்பட்ட 70 பீர் பாட்டில்களை நகர போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ருவாண்டோ நாட்டைச் சேர்ந்த ஜெரால்டு மகன் ஆலிவெர் முக்திசா (24). இவர் சிதம்பரம் சாந்திநகரில் வீடு எடுத்து தங்கி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.காம் முதலாண் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீஸார்  நேற்று(ஜன.12) இரவு பஸ் நிலையத்தில் ரோந்து சென்ற போது பிறந்தநாள் கொண்டாடுவதற்காக மாணவர் ஆலிவெட் முக்திசாவிடமிருந்து அனுமதியின்றி புதுச்சேரியிலிருந்து 3 பெட்டியில் கொண்டு வந்த 70 பீர் பாட்டில்களை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் அம்மாணவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.