அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோழி தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பிளவக்கல் அணை, பொன்னுச்சாமித்தேவர் மகன் தர்மர் (30). இவர் தன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு அரிவாளுடன் வந்த பட்டுபூச்சி கிராமம் ராமர் மகன் சீனி என்பவர், என் கோழியை

News image
Updated On :16 ஜனவரி 2013, 12:11 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோழி தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பிளவக்கல் அணை, பொன்னுச்சாமித்தேவர் மகன் தர்மர் (30). இவர் தன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு அரிவாளுடன் வந்த பட்டுபூச்சி கிராமம் ராமர் மகன் சீனி என்பவர், என் கோழியை பார்த்தாயா? என்று கேட்டுள்ளார். அப்போது தர்மர் எங்கள் கோழிதான் உங்கள் வீட்டில் உள்ளது என்று கூறியுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமுற்ற சீனி, தர்மரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கூமாப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து சீனியை தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.