அண்ணாமலைப் பல்கலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை வரவேற்று அலங்கார வளைவு மற்றும் பேனர்கள்!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஇ கவுன்சிலிங் வருகை தரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை வரவேற்று பல்கலைக்கழக வளாகத்தில் நுழைவு வளைவுகள் மற்றும் பேனர்கள்









