கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இளவரசன் உடல் பிரேதப் பரிசோதனைக்கு வழக்குரைஞர்கள் எதிர்ப்பு

நேற்று மர்மமான முறையில் உயிரிழந்த தருமபுரியைச் சேர்ந்த இளவரசனின் உடல் இன்று காலை 7 மணி அளவில் பிரேதப் பரிசோதனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி,

News image
Updated On :5 ஜூலை 2013, 2:57 am

ரவி

நேற்று மர்மமான முறையில் உயிரிழந்த தருமபுரியைச் சேர்ந்த இளவரசனின் உடல் இன்று காலை 7 மணி அளவில் பிரேதப் பரிசோதனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, மருத்துவக் குழுவினரும் வந்தனர். ஆனால், வழக்குரைஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கே பரபரப்பு எழுந்தது. பிரேதப் பரிசோதனை மேற்கொள்வதில் தாமதம் ஆகியுள்ளது. பாதுகாப்பு கருதி போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.