கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தருமபுரி: நாயக்கன்கொட்டாய் பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை

தருமபுரியில் நேற்று மர்மமான முறையில் இளவரசன் உயிரிழந்த சம்பவத்தால் எழுந்த பதற்றத்தை அடுத்து, இரவு பேருந்து

News image
Updated On :5 ஜூலை 2013, 3:00 am

ரவி

தருமபுரியில் நேற்று மர்மமான முறையில் இளவரசன் உயிரிழந்த சம்பவத்தால் எழுந்த பதற்றத்தை அடுத்து, இரவு பேருந்து போக்குவரத்து நிறுத்தப் பட்டிருந்தது. பின்னர் இன்று காலை போக்குவரத்து சீரானது.

சம்பவம் நடந்த பதற்றமான பகுதியான நாயக்கன்கொட்டாய் பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 20 பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி இன்று அந்தப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.