சிதம்பரம் அருகே வீட்டிற்குள் புகுந்த பாம்பு
சிதம்பரம் அருகே உள்ள கொத்தங்ககுடி ஊராட்சி சரஸ்வதி அம்மாள் நகரில் வசிப்பவர் திருமலை. இவரது வீட்டிற்குள் இன்று காலை ஆறு அடி நீளமுள்ள விஷ பாம்பு ஒன்று புகுந்தது. இதனை பார்த்த


சிதம்பரம் அருகே வீட்டிற்கு புகுந்த விஷ பாம்பினை தீயணைப்பு மீட்புத்துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சிதம்பரம் அருகே உள்ள கொத்தங்ககுடி ஊராட்சி சரஸ்வதி அம்மாள் நகரில் வசிப்பவர் திருமலை. இவரது வீட்டிற்குள் இன்று காலை ஆறு அடி நீளமுள்ள விஷ பாம்பு ஒன்று புகுந்தது. இதனை பார்த்த வீட்டிலிருந்தவர்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே வந்து தீயணைப்பு மீட்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அதிகாரி (பொறுப்பு) மனோகரன் தலைமையில் தீயனைப்பு மீட்பு படையினர் அங்கு சென்று 6 அடி நீள பாம்பினை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...