இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சிதம்பரம் முத்தையா தொழில்நுட்பக்கல்லூரியில் ஜூலை 9-ல் காத்திருப்போருக்கான கலந்தாய்வு

முத்தையா தொழில்நுட்பக்கல்லூரியில் 2013-14 ம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கு அரசு விதிமுறைப்படி மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப்படுத்தி, கலந்தாய்வு ஜூலை

News image
Updated On :6 ஜூலை 2013, 11:19 am

G.Sundararaj

சிதம்பரம் அண்ணாமலைநகர் முத்தையா தொழில்நுட்பக்கல்லூரி அனுமதி சேர்க்கைக்கான காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு வருகிற ஜூலை 9-ம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது.

முத்தையா தொழில்நுட்பக்கல்லூரியில் 2013-14 ம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கு அரசு விதிமுறைப்படி மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப்படுத்தி, கலந்தாய்வு ஜூலை 3,4,5 தேதிகளில் நடைபெற்றது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான காத்திருப்போர் பட்டியல் கலந்தாய்வு முத்தையா தொழில்நுட்பக்கல்லூரி வளாகத்தில் ஜூலை 9-ம் தேதி நடைபெற உள்ளது. காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவர்களின் தர வரிசைப் பட்டியல் விபரத்தை கல்லூரி அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம் என முதல்வர் ஏ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.