இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

தருமபுரி இளவரசன் தற்கொலை: சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

தருமபுரியில் தலித் இளைஞர் இளவரசன் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரம் காந்திசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று

News image
Updated On :6 ஜூலை 2013, 11:31 am

G.Sundararaj

தருமபுரியில் தலித் இளைஞர் இளவரசன் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரம் காந்திசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமை வகித்தார். பொருளாளர் அதியமான், மாவட்ட துணைச் செயலாளர்கள் குறிஞ்சிவளவன், வீராசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் ரா.காவியச்செல்வன், பால.அறவாழி, க.ஆதிமூலம், முத்தையன், பன்னீர்செல்வம், மாவட்ட நிர்வாகிகள் மு.வெற்றிவேந்தன், சக்திமோகன், திருமாகரன், நகர நிர்வாகி ரத்தினம், நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு, ஊராட்சி மன்றத் தலைவர் அரசு, எழில் இன்பவளவன், ராஜாராமன். அழகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.