விழாவில் தமிழக சுற்றுலா வளர்ச்சிக்கழக வாரியத் தலைவரும், கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளகருமான ஏ.அருண்மொழிதேவன், முன்னாள் மாவட்டச் செயலாளர் வி.கே.மாரிமுத்து, சட்டப்பேரவை உறுப்பினர்கள் செல்விராமஜெயம் (புவனகிரி), நாக.முருகுமாறன் (காட்டுமன்னார்கோயில்), முன்னாள் நகரமன்றத் தலைவர் எம்.எஸ்.என்.குமார், மாவட்ட கலை இலக்கிய பிரிவு செயலாளர் சொ.ஜவகர், நகர அவைத்தலைவர் எம்.யேசுராஜ், தலைமைக்கழக பேச்சாளர்கள் தில்லைகோபி, தில்லைசெல்வம், தில்லை ஏ.கே.எஸ்.சேகர், சி.கே.சுரேஷ்பாபு, டேங்க் ஆர்.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் நகர பேரவைச் செயலாளர் கே.பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.