இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி இறந்த மயில்!

புவனகிரியில் மின்சாரம் தாக்கி மயில் ஒன்று அடிபட்டு கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. அதனையடுத்து வனவர் பி.மணி, வணக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார் ஆகியோர் விரைந்து

News image
Updated On :9 ஜூலை 2013, 8:42 am

G.Sundararaj

சிதம்பரம் அருகே புவனகிரியில் மின்சாரம் தாக்கி மயில் ஒன்று இன்று இறந்தது.

புவனகிரியில் மின்சாரம் தாக்கி மயில் ஒன்று அடிபட்டு கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. அதனையடுத்து வனவர் பி.மணி, வணக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார் ஆகியோர் விரைந்து சென்று மயிலை மீட்டு புவனகிரி அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர் எம்.எஸ்.சக்திவேல் மயிலுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மயில் இறந்தது. பின்னர் வனத்துறையினர் கால்நடை மருத்துவமனையில் மயிலின் உடலை பிரேத பரிசோதனை செய்து புவனகிரி வெள்ளாற்றங்கரையில் புதைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.