சின்னபள்ளிகுப்பம் இலங்கை அகதிகள் முகாமில் வாலிபர் தற்கொலை

ஆம்பூர் அருகே சின்னபள்ளிகுப்பம் கிராமத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த வாலிபர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Updated on
1 min read

ஆம்பூர் அருகே சின்னபள்ளிகுப்பம் கிராமத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த வாலிபர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் கேடீஸ்வரன் (20).  இவர் சம்பவத்தன்று இரவு சுமார் 7 மணிக்கு தன்னுடைய வீட்டில் தூக்கில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.  இதுகுறித்து உமர்ஆபாத் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com