ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தூத்துக்குடியில் 95 பவுன் நகை கொள்ளை

தூத்துக்குடியில் ஸ்டேட்பாங்க் காலனியில் வசிப்பவர் சீலன். இவர் தனது  மகனை பள்ளியில்  சேர்ப்பதற்காக கடந்த 2ம் தேதி சிவகங்கை

News image
Updated On :4 ஜூன் 2013, 6:32 am

இன்பராஜ்

தூத்துக்குடியில் ஸ்டேட்பாங்க் காலனியில் வசிப்பவர் சீலன். இவர் தனது  மகனை பள்ளியில்  சேர்ப்பதற்காக கடந்த 2ம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்குச் சென்றிருந்தார். பணிகளை முடித்துவிட்டு இன்று அதிகாலை வீட்டைத் திறக்க முயன்றபோது, அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததும், வீட்டில் வைத்திருந்த 95 பவுன் நகை ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதை அடுத்து போலீஸில் புகார் செய்தார்.

இது குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.