சிதம்பரம் அருகே மனநிலை சரியில்லாதவர் தற்கொலை!
சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ரங்கப்பிள்ளை மண்டபத்தைச் சேர்ந்த பிரபாகரன் (38). ஓராண்டாக மனநிலை சரியில்லாமல் இருந்த இவர் நேற்று(செவ்வாய்க்கிழமை) குட்டியாண்டவர் கோயில் எதிரே உள்ள


சிதம்பரம் அருகே மனநிலை சரியில்லாத ஒருவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ரங்கப்பிள்ளை மண்டபத்தைச் சேர்ந்த பிரபாகரன் (38). ஓராண்டாக மனநிலை சரியில்லாமல் இருந்த இவர் நேற்று(செவ்வாய்க்கிழமை) குட்டியாண்டவர் கோயில் எதிரே உள்ள முந்திரி மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அரியகோஷ்டி கிராம நிர்வாக அலுவலர் ரங்கநாதன் அளித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...