அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மகளை காணவில்லை என தந்தை போலீஸில் புகார்!

சிதம்பரம் அருகே உள்ள கண்ணங்குடி கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி மகள் ரேவதி (17). சிதம்பரத்தில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ படித்து வரும் இவர் கடந்த ஜூன் 2-ம் தேதி வீட்டிலிருந்து

News image
Updated On :5 ஜூன் 2013, 11:52 am

G.Sundararaj

சிதம்பரம் அருகே மகளை காணவில்லை என தந்தை சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சிதம்பரம் அருகே உள்ள கண்ணங்குடி கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி மகள் ரேவதி (17). சிதம்பரத்தில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ படித்து வரும் இவர் கடந்த ஜூன் 2-ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.  உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால் அவரது தந்தை சக்கரவர்த்தி சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என இன்று புகார் அளித்தார். அதன் பேரில் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.