மன்னார்குடியில் இடிதாக்கி ஒருவர் பலி
மன்னார்குடி அருகில் உள்ள ராஜகோபாலபுரம் கிராமத்தை சித்தமுத்து என்பவர் மகன் கலைகோவன் இன்று அதிகாலை வயலுக்குச் சென்றபோது, இடிதாக்கி உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On :8 ஜூன் 2013, 6:07 am









