கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மீன் லாரி வீட்டில் மோதி பெண் பலி

திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டை அருகே தூத்துக்குடியில் இருந்து வேளாங்கண்ணிக்கு மீன் ஏற்றி வந்த மினி லாரி ஒன்று கிழக்குக் கடற்கரைச் சாலையில் உப்பூர் கிராமத்தில் வந்தபோது, சாலையோர வீட்டுக்குள்

News image
Updated On :10 ஜூன் 2013, 8:14 am

ரவி

திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டை அருகே தூத்துக்குடியில் இருந்து வேளாங்கண்ணிக்கு மீன் ஏற்றி வந்த மினி லாரி ஒன்று கிழக்குக் கடற்கரைச் சாலையில் உப்பூர் கிராமத்தில் வந்தபோது, சாலையோர வீட்டுக்குள் புகுந்தது. இதில், மகாலிங்கம் என்பவரின் மனைவி பானுமதி பலத்த காயமடைந்து மருத்துவமனைக்குக்  கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும்  3 பேர் காயம் அடைந்து, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து முத்துப்பேட்டை போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.