கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருத்துறைப்பூண்டியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சங்கத்தின் ஆதரவோடு 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

News image
Updated On :13 ஜூன் 2013, 8:18 am

ரவி

திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சங்கத்தின் ஆதரவோடு 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாவட்ட  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.எம். தங்கராஜ் தலைமையில், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் முழுமையான ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திருத்துறைப்பூண்டி ஊராட்சி அலுவலகத்தில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.