கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருத்துறைப்பூண்டி அருகே இரண்டு கூரைவீடுகள் தீக்கிரை

திருத்துறைப்பூண்டி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு 2வீடுகள் தீக்கரிரையானதிóல ரூ 2லட்சம் மதிப்புள்ள வீட்டு உயோகப் பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது.

News image
Updated On :24 ஜூன் 2013, 6:27 pm

ரவி

திருத்துறைப்பூண்டி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு 2வீடுகள் தீக்கரிரையானதிóல ரூ 2லட்சம் மதிப்புள்ள வீட்டு உயோகப் பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது.

இது முன்விரோத்தினஅ காரணமாக நடந்திருக்கலாமென வீட்டின் உரிமையாளர் எடையூர் காவல்நிலையத்திóல் புகார் அளித்துள்ளார்.

 திருவாரூர் மாவட்டம் எடையூர்காவல்சரகம் கடுவெளி-சித்தாலத்தூர் பகுதியைச் சேர்நதவர் நாகூரான் மகனகள் பெருமாள், முருகையன் ஆகியோரது கூரைவீடுகள் அருகருகே உள்ளது.

 ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென இரண்டு வீடுகளிலும் தீப்பற்றி எரிந்தது. இதில் ரூ2லட்சம மதிப்புள்ள வீட்டு உபயோகப்பொருட்கள் தீயில் நாசமானது.

இதுதொடர்பாக எடையூர் காவல் நிலையத்தில பெருமாள் அளித்துள்ள புகாரில் அவரது மகன மீனாட்சிசுந்தரத்திற்கும்,மாங்குடி ஒதியத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருநததாகவும் அதன் காரணமாக இந்த தீவைப்பு சம்பவம் நடந்திருக்கலாம் என புகார் அளித்துóள்ளார்.

 எடையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாறணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.