கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருத்துறைப்பூண்டி அருகே மணல் டிராக்டர் மோதி ஒருவர் பலி

திருத்துறைப்பூண்டி அருகே சத்திமேடு கிராமத்தில் டிராக்டரில் மணல் அள்ளி எடுக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால்

News image
Updated On :24 ஜூன் 2013, 6:26 am

ரவி

திருத்துறைப்பூண்டி அருகே சத்திமேடு கிராமத்தில் டிராக்டரில் மணல் அள்ளி எடுக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால் நேற்று இரவு நேரத்தில் மணல் எடுத்துக் கொண்டு சத்திமேடு நாகலுடையான் இருப்பு பகுதியைச் சேர்ந்த நாகமுத்து என்பவரின் மகன் குமார் டிராக்டரை வேகமாக இயக்கிச் சென்றுள்ளார். டிராக்டரை வேகமாக ஓட்டிச் சென்ற போது சத்திமேடு பள்ளிவாசல் அருகே உள்ள பள்ளத்தில் விழுந்து, டிராக்டர் பின் சக்கரம் உடல் மீது ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.