அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு

சிதம்பரம் பழைய புவனகிரி ரோட்டுத் தெருவில் மலைப்பாம்பு குட்டி ஒன்று புகுந்துவிட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனவர் பி.மணி,

News image
Updated On :30 ஜூன் 2013, 1:29 pm

G.Sundararaj

சிதம்பரத்தில் இன்று குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பினை பிடித்து காட்டில் விட்டனர்.

சிதம்பரம் பழைய புவனகிரி ரோட்டுத் தெருவில் மலைப்பாம்பு குட்டி ஒன்று புகுந்துவிட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனவர் பி.மணி, வனக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார் ஆகியோர் நேரில் சென்று கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பை பிடித்து உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காப்புக்காட்டில் கொண்டு விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.