புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மொரப்பூரில் விடுதலைச் சிறுத்தைகள் ரயில்மறியல்

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ரயில் நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

News image
Updated On :20 மார்ச் 2013, 5:44 am

முருகன்

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ரயில் நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

இலங்கைப் பிரச்னை குறித்து குரல் எழுப்பிய அவர்கள், ராஜபட்சவைக் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கையைக் கண்டிக்கும் தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.