பாமக நிறுவுனர் ராமதாஸ் சார்பில் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஜாமீன் மனு தொடர்பாக போலீஸ் தரப்பில் இருந்து பதில் மனு தக்கல் செய்ய ஒரு நாள் கால அவகாசம் கோரப்பட்டது. இதை அடுத்து, நீதிபதி சிவக்குமார் இந்த விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தார். பாமக சார்பில் மாநில சட்டப் பாதுகாப்பு குழுத் தலைவர் கே.பாலு ஆஜரானார். ராமதாஸ் பொதுக்கூட்டத்தில் பேசியது குறித்தும், சென்ற ஆண்டு திருக்கழுக்குன்றத்தில் பேசியதன் பேரிலும், இந்த ஆண்டு மாமல்லபுரத்தில் பேசியதன் பேரிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, திருக்கழுக்குன்றம் போலீஸார் நீதிமன்றத்தில் பிடியாணை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய ஒரு நாள் கால அவகாசம் கேட்டனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை நாளைக்க்கு ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் அணுகுமுறை சரியா? அஸ்வின் சொல்வதென்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

