திருமணமான இளம்பெண் தற்கொலை
தேவகோட்டை ரெகுநாதபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு மனைவி மலர்கன்னி. இவர் ஒரு பட்டதாரி. இவர்களது திருமணம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் நடைபெற்றுள்ளது. திருநாவுக்கரசு


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் திருமணமான இளம்பெண் தற்கொலை
தேவகோட்டை ரெகுநாதபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு மனைவி மலர்கன்னி. இவர் ஒரு பட்டதாரி. இவர்களது திருமணம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் நடைபெற்றுள்ளது. திருநாவுக்கரசு இலங்கையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மலர்கன்னி நேற்று(வியாழக்கிழமை) இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...