அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

இந்தியாவுடன் நல்லுறவு: நவாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சியின் வெற்றியை பாகிஸ்தான் மக்களுக்கு சமர்பிக்கிறேன். நம்பிக்கையுடன் எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர். நான் எனது ஆட்சி காலத்தில்

Updated On :12 மே 2013, 3:25 pm IST

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக பிரதமர் பதவி ஏற்கும் நவாஸ் ஷெரீப் தனது கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சியின் வெற்றியை பாகிஸ்தான் மக்களுக்கு சமர்பிக்கிறேன். நம்பிக்கையுடன் எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர். நான் எனது ஆட்சி காலத்தில் இந்தியாவுடன் ஆன நல்லுறவுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பேன் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.