சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

சித்தராமையாவுக்கு ஜெயலலிதா வாழ்த்து

சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வியக்கத்தக்க வெற்றி பெற்றதற்காக பாராட்டுகிறேன். கர்நாடக முதலமைச்சர் பணியில் வெற்றிகரமாக செயல்பட எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்

Updated On :12 மே 2013, 2:56 pm IST

கர்நாடகா புதிய முதலமைச்சராக பதவியேற்கவிருக்கும் சித்தராமையாவுக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார்.

வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வியக்கத்தக்க வெற்றி பெற்றதற்காக பாராட்டுகிறேன். கர்நாடக முதலமைச்சர் பணியில் வெற்றிகரமாக செயல்பட எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.