விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடலூர் தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் சிதம்பரம் சாய்மஹால் மண்டபத்தில் நேற்றூ(சனிக்கிழமை) நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர்கள் பி.குறிஞ்சிவளவன், கங்கை அமரன், ப.இளவழகன், ரா.தமிழ்வளவன், து.வீராசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் சு.திருமாறன், கலியபெருமாள், கோ.நீதிவளவன், மு.வரதராஜன், ரா.ஜவகர், ரவிச்சந்திரன், சுந்தர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் செல்வ. செல்வமணி, பாலஅறவாழி, கர்கால்வளவன், எழில்வேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.