தேசிய நெடுஞ்சாலையில் உயர்மின் அழுத்த மின்கம்பத்தில் மோதிய லாரி: 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே செல்லும் உயர் மின் அழுத்த கம்பிகளை தாங்கி நிற்கும் மின்கம்பத்தில் இரும்பு தளவாட பொருட்களை










