புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நெல்லையில் ரயில் மறியல் செய்ய முயன்ற 500 பேர் கைது

நெல்லை மாவட்டம், டவுன் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் மற்றும் கடைகளை அடைக்க வற்புறுதிய 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :12 நவம்பர் 2013, 4:49 am

முருகன்

நெல்லை மாவட்டம், டவுன் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் மற்றும் கடைகளை அடைக்க வற்புறுதிய 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி தமிழகத்தில் இன்று சுமார் 21 அமைப்புகள் பங்கேற்கும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், நெல்லையில் ரயில் மறியல் மற்றும், டவுன் பகுதியில் கடையடைப்புக்கு முயன்ற மதிமுக, எஸ்டிபிஐ, கம்யூ. உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.