ஆம்பூர் அருகே வருவாய் துறையினர் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட சோதனையில் மணல் அள்ளிய 3 மாட்டு வண்டிகள், 10 யூனிட் மணல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கிராம நிர்வாக அலுவலர்கள் கார்மேகம், சற்குணக்குமார், சீனிவாசன், செந்தில்குமரன், ரமேஷ், ராஜேந்திரபிரசாத் ஆகியோரை கொண்ட குழுவினர் திடீர் சோதனை செய்தனர். பனங்காட்டேரி பகுதியில் 2 மாட்டு வண்டிகள், கன்னிகாபுரம் பகுதியில் ஒரு மாட்டு வண்டியில் முறையான அனுமதியின்றி மணல் அள்ளிச்சென்றது தெரியவந்தது. அந்த 3 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
சோலூர் கிராமத்தில் ஆற்றங்கரையோர பகுதியில் மறைவிடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

