தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அறந்தாங்கியில் மளிகைக் கடைக்காரர் வீட்டில் ரூ.15 லட்சம் கொள்ளை

இன்று அதிகாலையில் மளிகைக் கடைக்காரர் பிர.சுப்பையா என்பவரின் வீட்டினுள் நுழைந்த மர்ம நபர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி பீரோவில் இருந்த ரூ.15 லட்சம் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றனர். அ

News image
Updated On :29 நவம்பர் 2013, 7:21 am

கவியழகன்

அறந்தாங்கியில் மளிகைக் கடைக்காரர் ஒருவர் வீட்டில் இருந்து ரூ.15 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலையில் மளிகைக் கடைக்காரர் பிர.சுப்பையா என்பவரின் வீட்டினுள் நுழைந்த மர்ம நபர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி பீரோவில் இருந்த ரூ.15 லட்சம் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றனர். அவர் பல இடங்களில் இருந்து விற்ற பொருள்களுக்கான பணத்தை சேகரித்து வைத்திருந்ததாகவும், அதனை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றதாகவும் போலீஸாரிடம் சுப்பையா கூறினார். போலீஸார் இது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.