தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

பொறையாரில் நூதன முறையில் பணம் திருட்டு

நாகை மாவட்டம் பொறையாறு சந்தைவெளித் தெருவில் சிறிய அளவில் மளிகை மற்றும் காய்கனி கடை வைத்திருப்பவர் முஹம்மது இஸ்மாயில்.இவர் சனிக்கிழமை காலை தனது கடையில் இருந்தபோது

Updated On :30 நவம்பர் 2013, 10:39 am

நாகை மாவட்டம் பொறையாறு சந்தைவெளித் தெருவில் சிறிய அளவில் மளிகை மற்றும் காய்கனி கடை வைத்திருப்பவர் முஹம்மது இஸ்மாயில்.இவர் சனிக்கிழமை காலை தனது கடையில் இருந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடைக்கு வந்துள்ளார்.சாலையில் ஒரு செருப்பு  கிடக்கிறது அது உங்களுடையாதா என்று பாருங்கள் என முஹம்மது இஸ்மாயிலிடம் கூறியுள்ளார்.இஸ்மாயில் கடையிலிருந்து இறங்கி வந்து பார்த்துள்ளார்.

அப்போது அந்த நபர் கடையினுள் மேஜையில் வைக்கப்படிருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டாராம்.பையினுள் ரூ.45 ஆயிரம் பணம் இருந்துள்ளது.இதுகுறித்த புகாரின் பேரில் பொறையாறு போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.