மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

ஓட்டுநர்-போலீஸாருக்கு இடையே மோதல்: கோவை அருகே சாலை மறியல்

கோவை மாவட்டம் துடியலூர் அருகே தனியார் பேருந்துகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 நவம்பர் 2013, 4:07 am

விஜயக்குமார்

கோவை மாவட்டம் துடியலூர் அருகே அரசு / தனியார் பேருந்துகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

போலீசாருக்கும் பேருந்து ஓட்டுநர், நடத்துனருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பிரச்னையாக உருவெடுத்தது. இதனால் கோயமுத்தூர் மேட்டுப்பாளையம் சாலையில் ஆங்காங்கே தனியார் பேருந்துகளை நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.