நாகை மாவட்டம் பொறையாறு சந்தைவெளித் தெருவில் சிறிய அளவில் மளிகை மற்றும் காய்கனி கடை வைத்திருப்பவர் முஹம்மது இஸ்மாயில்.இவர் சனிக்கிழமை காலை தனது கடையில் இருந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடைக்கு வந்துள்ளார்.சாலையில் ஒரு செருப்பு கிடக்கிறது அது உங்களுடையாதா என்று பாருங்கள் என முஹம்மது இஸ்மாயிலிடம் கூறியுள்ளார்.இஸ்மாயில் கடையிலிருந்து இறங்கி வந்து பார்த்துள்ளார்.
அப்போது அந்த நபர் கடையினுள் மேஜையில் வைக்கப்படிருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டாராம்.பையினுள் ரூ.45 ஆயிரம் பணம் இருந்துள்ளது.இதுகுறித்த புகாரின் பேரில் பொறையாறு போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேந்தமங்கலம் தொகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன: ராஜேஸ்குமாா் எம்.பி.

திருச்செங்கோட்டில் சாலை விபத்தில் 4 மாத குழந்தை உயிரிழப்பு

காங்கிரஸ் வேட்பாளா் ஆத்தூா் தொகுதி

கட்டடத் தொழிலாளி கொலை? போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

