புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கருப்பசாமி பாண்டியன் மீது புகார் அளித்த பெண்ணின் சகோதரர் தற்கொலை முயற்சி

நெல்லை மாவட்ட தி.மு.க. செயலர் கருப்பசாமி பாண்டியன்  மீது பாலியல் புகார் அளித்த திமுக பிரமுகரின் மகள் தமிழரசியின் சகோதரர் திடீரென விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :3 அக்டோபர் 2013, 8:55 am

முருகன்

நெல்லை மாவட்ட தி.மு.க. செயலர் கருப்பசாமி பாண்டியன்  மீது பாலியல் புகார் அளித்த திமுக பிரமுகரின் மகள் தமிழரசியின் சகோதரர் திடீரென விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழரசி என்ற அந்தப் பெண்ணின் சகோதரர் குறளமுதன் (32), நெல்லை மாவட்ட திமுக மாணவர் அணி பொறுப்பில் உள்ளார். இவர் நெல்லை டவுன் பகுதியில் உள்ள தனது வீட்டில் இன்று திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் உடனே ஆபத்தான நிலையில் நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.