ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மனநிலை பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: மருத்துவமனையில் அனுமதி

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கீழகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 18 வயது மனநிலை பாதிக்கப்பட்ட பெண், 60 வயது முதியவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில்

News image
Updated On :5 அக்டோபர் 2013, 3:08 pm

ஜி.சுந்தரராஜன்

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கீழகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 18 வயது மனநிலை பாதிக்கப்பட்ட பெண், 60 வயது முதியவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

காட்டுமன்னார்கோயில அருகே உள்ள கீழக்கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 18 வயது மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை, அதே ஊரைச் சேர்ந்த தில்லைகோவிந்தன் (60) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பெண் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காட்டுமன்னார்கோயில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.