சேலத்தில் சுவர் இடிந்து 3 பேர் பலி
சேலம் வாய்க்கால்பட்டறை பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் தொடர் மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

Updated On :9 அக்டோபர் 2013, 2:57 am

சேலம் வாய்க்கால்பட்டறை பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் தொடர் மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
இவ்விபத்தில் வாய்க்கால்பட்டறை பகுதியில் வசித்து வந்த சீனிவாசன், மகள் ஜானகி , பேத்தி நந்தினி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் சீனிவானின் மனைவி கல்யாணி, பேரன் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...