கரூர் அருகே பாலிதீன் அரவை ஆலையை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிதது அக்.22-ல் பு. தோட்டக்குறிச்சி பேரூராட்சி அலுவலம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தளவாபாளையத்தில் அண்மையில் நடந்த விவசாய தொழிலாளர் சங்க கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் கூட்டத்தில் தளவாய்பாளையம் அரிசி ஆலை முன்பு உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சமுதாயக் கூடம் அமைக்க ஏதுவாக உள்ள இடத்திóல் குப்பைக்கிடங்கு அமைக்கப்பட்டுள்ளதால் சுகாதாரக்கேடு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனே குப்பைக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தலைவர் ப.மாறன், செயலாளர் ஆர். பிரபு, கே.மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் புதிய கிளை தலைவராக ப. மாறன், துணைத்தலைவராக எஸ். ஜீவா, செயலாராக ஆர். பிரபு உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஜெயிலர் - 2 படத்தில் வசந்த் ரவி! ஏன்?
சென்னையில் விஜய் சாலைவலம்!

அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம்: இபிஎஸ்
ஜெர்மனி குருத்வாராவில் சீக்கியர்கள் மோதல்; 11 பேர் காயம்!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

