மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

ஸ்ரீநடராஜர் கோயிலில் "நாதனும், நாதமும்" வீடியோ குறுந்தகடு வெளியீடு!

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் சென்னை நந்தகுமார் அறக்கட்டளை சார்பில் தயாரிக்கப்பட்ட ஆச்சாள்புரம் சின்னதம்பி குழுவினரின் 'சிவாலய வழிபாட்டில் நாகஸ்வர இதை மரபு'

News image
Updated On :12 அக்டோபர் 2013, 10:12 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் சென்னை நந்தகுமார் அறக்கட்டளை சார்பில் தயாரிக்கப்பட்ட ஆச்சாள்புரம் சின்னதம்பி குழுவினரின் 'சிவாலய வழிபாட்டில் நாகஸ்வர இதை மரபு' குறித்த தொகுப்பு காட்சியான "நாதனும், நாதமும்" என்ற வீடியோ குறுந்தகடு வெளியீட்டுவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு கிருஷ்ணசாமி தீட்சிதர் தலைமை வகித்துப் பேசினார். சேக்கிழார் அடிப்பொடி டி.என்.ராமச்சந்திரன் குறுந்தகட்டை வெளியிட்டார். முதல் குறுத்தகட்டை நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் வழக்குரைஞர் ஏ.கே.நடராஜன் பெற்றுக்கொண்டார். இசையறிஞர் பி.எம்.சுந்தரம் அறிமுகவுரையாற்றினார். நாட்டியாஞ்சலி அறக்கட்டளை செயலாளர் வழக்குரைஞர் ஏ.சம்பந்தம் வாழ்த்துரையாற்றினார். விழாவில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை நிர்வாகிகள் ஜி.வி.பாலதண்டாயுதம் பிள்ளை, டாக்டர் எஸ்.செல்வமுத்துக்குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.