தூத்துக்குடியில் அமெரிக்க தனியார் கப்பல் சிறைபிடிப்பு : 3 வழக்குகள் பதிவு
தூத்துக்குடி அருகே அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பலை கடலோரக் காவல் படையினர் சனிக்கிழமை பிடித்தனர். அந்த கப்பல் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.









