அக்.25-ல் கடலூரில் விவசாயிகள் குறை கேட்பு கூட்டம்
கடலூர் மாவட்ட வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் அக்டோபர் மாத விவசாயிகள் குறை கேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் வருகிற அக்.25-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு தொடங்கி


கடலூர் மாவட்ட வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் அக்டோபர் மாத விவசாயிகள் குறை கேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் வருகிற அக்.25-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியர் அலுவலக பத்திரிகை குறிப்பில் தெரிவித்துள்ளது: கடலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகளை கோரிக்கைகளாக வைக்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும். கூட்ட அரங்கில் கோரிக்கைகளை தெரிவிக்கும் விவசாயிகள் காலை 10.30 மணிக்குள் தங்களது பெயர் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். எழுத்துப் பூர்வமாகலும் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...