வந்தவாசியில் கல்லூரி மாணவி மாயம்
வந்தவாசி சிவராஜ் நகரைச் சேர்ந்தவர் ரேவதி(19)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் வந்தவாசியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை


வந்தவாசியில் கல்லூரி மாணவி காணவில்லை என்று போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
வந்தவாசி சிவராஜ் நகரைச் சேர்ந்தவர் ரேவதி(19)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் வந்தவாசியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி பேருந்தில் ரேவதி கல்லூரிக்குச் செனறாராம். பின்னர் வீடு திரும்பவில்லையாம்.
இதுகுறித்து புகாரின்பேரில் வந்தவாசி தெற்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...