போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆப்ரேசன் ஹம்லா ஒத்திகை: தூத்துக்குடி கடலோர பகுதியில் 4 பேர் கைது

தமிழக கடலோர பகுதிகளில் "ஆப்ரேசன் ஹம்லா' என்ற பெயரில் போலீஸாரின் பாதுகாப்பு ஒத்திகை இன்று தொடங்கியது. தமிழகத்தின் கடலோர கிராமங்கள் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவக் கூடும் என்ற அச்சம் உள்ளது.

News image
Updated On :31 அக்டோபர் 2013, 4:19 am

இன்பராஜ்

தமிழக கடலோர பகுதிகளில் "ஆப்ரேசன் ஹம்லா' என்ற பெயரில் போலீஸாரின் பாதுகாப்பு ஒத்திகை இன்று தொடங்கியது. தமிழகத்தின் கடலோர கிராமங்கள் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவக் கூடும் என்ற அச்சம் உள்ளது.

இந்நிலையில் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் வகையில், கடலோரப் பகுதி மக்களும், போலீஸாரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், இந்த ஆபரேசன் ஹாம்லா  ஒத்திகை நிகழ்த்தப்படுகிறது.

அந்த வகையில் இன்று தூத்துக்குடி கடலோரப்பகுதியில் நடத்தப்பட்ட ஒத்திகையின் போது 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் இணைந்து நடத்தி வரும் இந்த ஒத்திகை இரண்டு நாட்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.