பாளையங்கோட்டையில் பயிற்சி மருத்துவர்கள் மனித சங்கிலி போராட்டம்
பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தைத் தொடர்ந்து சனிக்கிழமை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து பேருந்து நிலையம் வரை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.








