ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

புவனகிரி காவல் ஆய்வாளர் கட்டுப்பாட்டு அறைக்கு திடீர் மாற்றம்!

புவனகிரி காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றுபவர் ஸ்ரீதரன். இவர் சமீபத்தில் வேப்பூர் காவல் நிலையத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு புவனகிரி காவல் நிலைய ஆய்வாளராக நியமிக்கப்பட்டு

News image
Updated On :29 செப்டம்பர் 2013, 12:58 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதரன் திடீரென கடலூர் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

புவனகிரி காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றுபவர் ஸ்ரீதரன். இவர் சமீபத்தில் வேப்பூர் காவல் நிலையத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு புவனகிரி காவல் நிலைய ஆய்வாளராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். இந்நிலையில் இவர் மீது பல்வேறு புகார்கள் விழுப்புரம் சரக டிஐஜிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் சனிக்கிழமை இரவு திடீரென கடலூர் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.