நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள் கமிட்டி புதிய நிர்வாகிகள் தேர்வு

ஸ்ரீநடராஜர் கோயிலில் பொதுதீட்சிதர்களின் புதிய நிர்வாகிகள் தேர்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் 2014-15 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் திருவூலச்சீட்டு மூலம் தேர்வு

News image
Updated On :1 ஏப்ரல் 2014, 2:12 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலை நிர்வகித்து வரும் பொதுதீட்சிதர்கள் கமிட்டிக்கான புதிய நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஸ்ரீநடராஜர் கோயிலில் பொதுதீட்சிதர்களின் புதிய நிர்வாகிகள் தேர்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் 2014-15 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் திருவூலச்சீட்டு மூலம் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகிகள் விபரம்: செயலாளர்- ரா.பாஸ்கரதீட்சிதர், துணைச் செயலாளர் -என்.எஸ்.மணி தீட்சிதர், கமிட்டி உறுப்பினர்கள்-  எஸ்.நடராஜசுப்பிரமணிய தீட்சிதர், ஆர்.வி.கிருஷ்ணசாமி தீட்சிதர், எஸ்.மங்களராஜ தீட்சிதர், என்.எஸ்.பாலதண்டாயுத தீட்சிதர், ஜே.சிவசெல்வதீட்சிதர், எஸ்.சிவகிருஷ்ணசாமி தீட்சிதர், எஸ்.சிவசுப்ரமணிய தீட்சிதர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.